சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே

சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே
நதிபோலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை வா – 2

1. ஆத்தும மீட்பைப் பெற்றிடாமல்
ஆத்மம் நடமடைந்தால்
லோகம் முமுவதும் ஆதாயமாக்கியும்
லாபம் ஒன்றுமில்லையே – சிலுவை

2. பாவ மனித ஜாதிகளைப்
பாசமாய் மீட்க வந்தார்
பாவப்பரிகாரி கர்த்தர் இயேசு நாதர்
பாவமெல்லாம் சுமந்தார் – சிலுவை

3. நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ
நித்திய மோட்ச வாழ்வில்
தேடி வாராயோ பரிசுத்த ஜீவியம்
தேவை அதை அடைவாய் – சிலுவை

4. தாகமடைந்தோர் எல்லோருமே
தாகத்தைத் தீர்க்க வாரும்
ஜீவத்தண்ணீரான கர்த்தர் இயேசு நாதர்
ஜீவன் உனக்களிப்பார் – சிலுவை



siluvai sumanthdha uruvam sinththina irathdham purandodiye

siluvai sumanthdha uruvam sinththina irathdham purandodiye
nathipolave paykinrathe nambi iyesuvandai va – 2

1. aaththuma meedbaib perridamal
aathmam nthtamadainththal
lokam mumuvathum aathayamakkiyum
lapam onrumillaiye – siluvai

2. pava manidha jothikalaib
pasamay meedka vanththar
pavabparikari karthdhar iyesu nadhar
pavamellam sumanththar – siluvai

3. niththiya jeevan vanjsibbayo
niththiya modcha vazhvil
thedi varayo parisuthdha jeeviyam
thevai athai adaivay – siluvai

4. thakamadainththor ellorume
thakaththaith dheerkka varum
jeevathdhanneerana karthdhar iyesu nadhar
jeevan unakkalibbar – siluvai